இலவச பயனர்களுக்கும் ChatGPT Search வசதி: சூப்பர் அறிவிப்பு..!

கடந்த அக்டோபர் மாதம் ChatGPT Search அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அது ஆரம்பத்தில் சந்தாதாரர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருந்தது. ஆனால், தற்போது இலவச பயனர்களுக்கும் ChatGPT Search வ்சதி கிடைக்கும் என்ற அறிவிப்பு…

searchgpt