வெறும் ரூ.108 ரீசார்ஜிங்.. BSNL வழங்கும் சூப்பர் சலுகை.. என்னென்ன வசதிகள் தெரியுமா?

By Bala Siva

Published:

 

BSNL இன் ரூ. 108 திட்டம் பயனர்களுக்கு குறைந்த செலவில் மிகப்பெரிய அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ரீசார்ஜ் மூலம் வாடிக்கையாளர்கள் கிடைக்கும் சலுகைகள் இதோ:

இந்த திட்டம் 28 நாட்களுக்கு வேலிடிட்டி ஆகும்.

சந்தாதாரர்கள் இந்தியாவின் எந்த நெட்வொர்க்குக்கும் அழைப்புகளை அழைக்கலாம்.

இந்த  திட்டத்தில் 28GB டேட்டாக்கள் உள்ளன, இதன் மூலம் பயனர்கள் தினசரி 1GB டேட்டா பெறுவார்கள்.

28 நாள் கால அவகாசத்தில் 500 SMS அனுப்பலாம்

BSNL வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் தற்போது உள்ள தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது.

2024 ஜூலை மாதத்தில் மட்டும் 29 லட்சம் பயனர்கள் BSNL க்கு மாறினர், இதற்கான காரணமாக ரூ. 100 உட்பட அதன் திட்டங்களே காரணமாகும். தனியார் நிறுவனங்கள் தங்கள் விலைகளை உயர்த்திய பிறகு, BSNL விலை குறைவான, வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ளது.

Tags: BSNL, recharge, users