ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டும் போட்டி போட்டு 2.5ஜிபி தினசரி 5ஜி டேட்டா திட்டங்களை வழங்குகின்றன. திட்டங்களின் விவரங்கள் இதோ:
ஏர்டெல் 5G திட்டம்:
* ரூ 999 திட்டம்: இந்த திட்டமானது தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 110 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும்.
* ரூ 3359 திட்டம்: இந்த திட்டமானது தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும்.
ஜியோ 5G திட்டம்:
* ரூ. 349 திட்டம்: இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 30 நாட்கள் செல்லுபடியாகும்.
* ரூ 899 திட்டம்: இந்த திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 90 நாட்கள் செல்லுபடியாகும்.
* ரூ 2023 திட்டம்: இந்த திட்டமானது தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 252 நாட்கள் செல்லுபடியாகும்.
ஜியோ 5ஜி வெல்கம் இன்வைட் பெற்ற மற்றும் ஜியோ 5ஜி கவரேஜ் பகுதியில் வசிக்கும் பயனர்களுக்கு இந்தத் திட்டங்கள் கிடைக்கும். மேலும் ஜீயோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பல போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா போன்ற கூடுதல் பலன்களையும் இந்தத் திட்டங்கள் வழங்குகின்றன.
இந்த திட்டங்களின் விலைகள் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.