AI மூலம் ஸ்பேம் அழைப்புகளை கண்டுபிடித்த ஏர்டெல்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொல்லை என்னவென்றால், “கடன் வேண்டுமா?”, “கிரெடிட் கார்டு வேண்டுமா?”, “பர்சனல் லோன் வேண்டுமா?” என்று தேவையில்லாத அழைப்புகள் அதிகரித்து வருவது தான். இத்தகைய ஸ்பேம் கால்கள் சில…

spam call