3 மாதங்களுக்கு ரூ.2,222 மட்டுமே. ஜியோவின் சூப்பர் சலுகை.. இன்டர்நெட், 800 சேனல்கள் இலவசம்..

ஜியோ நிறுவனம் சமீபத்தில் தீபாவளிக்காக சில சலுகைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய நிலையில், தற்போது புத்தாண்டு நெருங்கி வருவதால் ஜியோ இன்டர்நெட் பைபர் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம், ஜியோ ஏர்…

jio fibre