10,000 போலி ஸ்டூடண்ட் விசா.. அதில் 80% இந்தியர்கள்.. கனடா கண்டுபிடித்த அதிர்ச்சி தகவல்..!

கனடாவுக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களின் ஸ்டூடன்ட் விசாக்களை ஆய்வு செய்ததில், அதில் 10,000 விசாக்கள் போலியானது என்றும், போலியான விசாக்கள் எடுத்தவர்களில் 80 சதவீதம் இந்தியர்கள் என்றும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டூடன்ட் விசா…

passport