சிவ குடும்பம் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்

By Staff

Published:


f322ed2fb7d1cecb6ce61ff32ead1dae-1

சிவன் என்றால் இன்பம் என்று பொருள். ஆனால் சிவனின் குடும்ப வாகனத்தை பாருங்கள். எல்லாமே ஒன்றுக்கு  ஒன்று பகை. பிள்ளையாரின் வாகனம் மூஞ்சூர் (எலி) முருகனின் வாகனம் மயில்.இந்த இரண்டு வாகனங்களுக்கும் சிவன் உடலில் இருக்கும் பாம்பு பகை.  தேவியின் வாகனம் சிங்கம். சிங்கம் சிவனின் வாகனமான காளைக்கு பகை.

ஆனாலும், சிவனின் குடும்பம் இன்பமயமான குடும்பமா இருக்கு. அதுக்கு காரணம் இதுதான்.. பல துன்பத்துக்கு நடுவில், மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும், மனதில் பகை உணர்ச்சி இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வீட்டின் பெரியவர்களுக்கு அடங்கி நடந்தால் நாம் சந்தோஷமாக வாழ முடியும் என்பதை நமக்கு உணர்த்துகிறது சிவன் குடும்பம்.

 

Leave a Comment