ஜெபம் செய்வதன் முழு பலன் கிடைக்கனுமா?!

By Staff

Published:


52f25c8d188ca32bac4c90bd72e42a70

எல்லா இடத்திலும் தெய்வம் இருக்கிறது. எந்த இடத்திலிருந்தும், எந்த காலத்திலும் இறைவனை வணங்குவது தவறல்ல. ஆனால், கடவுளை நினைத்து தியானிக்கும்போது சில வரைமுறை உண்டு. அதன்படி ஜெபம் செய்தால்

1.கிழக்கு(East) நோக்கு ஜபம் செய்தால் வசியம்
2.தென்கிழக்கு(Southeast) நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்
3.தெற்கு(South) நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை
4 . தென்மேற்கு(Southwestern) நோக்கு ஜபம் செய்தால் வருமை
5 . மேற்கு(West) நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு
6 . வடமேற்கு(Northwest) நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்
7 .வடக்கு(North) நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்
8 .வடகிழக்கு(Northeast) நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்….ஜபம் செய்யும் இடமும் பலனும்……i வீடு- பத்து மடங்கு பலன் பலன்
9.கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன்
10.குளம்- ஆயிரம் மடங்கு பலன்
11.ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்
12.மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன்
13.சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன்
14.அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன்
15.சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன்….

இப்படி உங்கள் வசதிப்படி இறை நாமத்தினை ஜெபித்தால் ஜெபம் செய்வதன் முழு பலனை அனுபவிக்கலாம்,

Leave a Comment