கண்பார்வை குறைபாட்டை போக்கும் சித்தர் சொன்ன எளிய பரிகாரம் இதுதான்…

மிகப்பெரிய பிரச்சனைகள்கூட எளிய செயல்முறையால் நீங்கும் என்பது பலரும் அறிந்திறாத சேதி. எளிய பரிகாரத்தின்மூலம் மிகப்பெரிய சிக்கல்களை சித்தர்கள் செய்திருக்கிறார்கள். சித்தர்கள் கண்பார்வை குறைப்பாட்டை எளிய முறையில் சரி செய்யும் பரிகாரத்தினை பார்ப்போம். தினமும்…

மிகப்பெரிய பிரச்சனைகள்கூட எளிய செயல்முறையால் நீங்கும் என்பது பலரும் அறிந்திறாத சேதி. எளிய பரிகாரத்தின்மூலம் மிகப்பெரிய சிக்கல்களை சித்தர்கள் செய்திருக்கிறார்கள். சித்தர்கள் கண்பார்வை குறைப்பாட்டை எளிய முறையில் சரி செய்யும் பரிகாரத்தினை பார்ப்போம்.

தினமும் காலையும் மாலையும் வீட்டில் தீபம் ஏற்றுவது நமது வழக்கம் அவ்வாறு ஏற்றப்படும் தீப ஒளியை தினமும் 15 நிமிடம் உற்று பார்த்து வந்தால் நமது மனம் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். மனம் எவ்வளவுதான் பாரமாக இருந்தாலும் குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் . இவ்வாறு செய்வதால் நமக்கே தெரியாமல் நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் எனத்தெரியுமா?!

1.மனக் கவலை தீரும்

2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்

3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்

5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்

6.ஒரு புதிய மனிதராய் உணர்வோம்.

7.ஒற்றைத்தலைவலி சரியாகும்.

இத்தகைய பலன்களை பெற எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன