தேவையானவை:
சியா விதைகள்- 1 ஸ்பூன்
தண்ணீர்- 1 கப்
எலுமிச்சை சாறு- ½ ஸ்பூன்
செய்முறை:
1. ஒரு கப்பில் தண்ணீரை ஊற்றி சியா விதைகளைப் போட்டு ஊறவிடவும்.
2. அடுத்து மறுநாள் காலை எழுந்து ஊறிய சியா விதைத் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
இந்த நீரை காலையில் தினமும் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் உடல் எடையானது குறையும்.