ஆரோக்கியம் நிறைந்த பாகற்காய் ஜூஸ்!

தேவையானவை: பாகற்காய் – 1 மிளகு – 4 சீரகம் – 1/4 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எலுமிச்சை சாறு – ½ ஸ்பூன் செய்முறை : 1. பாகற்காயை கழுவி…

500bf92cb1e8233449ba6d5e731b77b7

தேவையானவை:
பாகற்காய் – 1
மிளகு – 4
சீரகம் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – ½ ஸ்பூன்

செய்முறை :
1. பாகற்காயை கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் பாகற்காய், மிளகு, சீரகம், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி கொண்டு வடிகட்டிக் கொள்ளவும்.
3. அதன்பின்னர் இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்தால் பாகற்காய் ஜூஸ் ரெடி.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன