வாவ்!!! இந்தப் பெண்களின் அழகின் ரகசியம் இதுதானா ஈராக்கிய பெண்களின் அழகு ரகசியம்…!

அனைத்து பெண்களுமே ஒவ்வொரு விதத்திலும் அழகு தான். ஆனால் உலகில் அழகான பெண்களைக் கொண்ட தேசங்களில் ஒன்றாக ஈராக் விளங்குகிறது. அந்த நாட்டு பெண்களின் அழகின் ரகசியம் இதுதானாம்… ஈராக்கிய பெண்கள் சத்தான சரிவிகித…

images 25 1

அனைத்து பெண்களுமே ஒவ்வொரு விதத்திலும் அழகு தான். ஆனால் உலகில் அழகான பெண்களைக் கொண்ட தேசங்களில் ஒன்றாக ஈராக் விளங்குகிறது. அந்த நாட்டு பெண்களின் அழகின் ரகசியம் இதுதானாம்…

images 25 1

ஈராக்கிய பெண்கள் சத்தான சரிவிகித உணவை உட்கொள்வதில் அக்கரையாக இருக்கிறார்கள் இது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் அழகுக்கு பிரதான காரணமாக உள்ளது.

ஈராக்கிய பெண்களின் உணவில் பல்கர் கோதுமை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வகை கோதுமை சருமத்தை பொலிவாக்குவதோடு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

திரவ தங்கம் என்று அழைக்கப்படும் ஆர்கன் எண்ணையை ஈராக்கிய பெண்கள் தங்கள் சருமத்தில் மசாஜ் செய்ய பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணெய் பெண்களின் சருமத்திற்கு பொலிவை தருகிறது.

ஈராக்கின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக டோல்மா உள்ளது. இது திராட்சை இலைகளில் அரிசி காய்கறிகள் அல்லது பழங்களை நிரப்பி தயாரிக்கப்படுகிறது. இது சருமத்திற்கு பிரகாசத்தை அளிப்பதோடு கூந்தலுக்கும் பொலிவை தருகிறது.

தயிர் மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும் ஷினினா பானத்தை ஈராக் பெண்கள் விரும்பி பருகுகிறார்கள். இந்த பானம் அவர்களின் சருமத்தை ஆரோக்கியமாகவும் கூந்தலை வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

images 6 25

பிற வளைகுடா நாடுகளை போல ஈராக்கிலும் மக்களின் உணவுகளில் பேரிச்சம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள வைட்டமின்களும் தாதுக்களும் சரும நிறத்தை மேம்படுத்துகின்றன கூந்தலின் ஆரோக்கியத்தை காக்கின்றன.

தயிர் சேர்த்து தயாரிக்கப்பட்ட காய்கறி சோப்பும், ஈராக் பெண்களுக்கு பிடித்தமானது இது அவர்களின் அழகை காக்கிறது  உடலுக்கும் ஊட்டச்சத்து அளிக்கிறது.