ப்ளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் ரம்யா நம்பீசன் நடித்துள்ளார் கதாநாயகனாக ரியோ ராஜ் என்ற டிவி நடிகர் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடந்தது. இப்படத்தின் நாயகியான ரம்யா நம்பீசன் ஒரு பாடகி என்பது அனைவரும் அறிந்த விசயமே.
இப்படத்தில் யுவனின் இசையில் எழுந்து தன்னால பறக்க கூடாதா என்ற பாடலை இவர் பாடியுள்ளார்.
இந்த பாடல் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ளது. கேட்பதற்கும் மிக இனிமையாய் உள்ளது.