யூ டியூப் சேனல்கள் தொடங்குவது இப்போது பேஷனாகி விட்டது. எல்லோருமே தங்களின் திறமைகளை வெளிக்காட்ட யூ டியூப் சேனல் தொடங்கி உள்ளார்கள்.
இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகர் இயக்குனர் மனோபாலா, என பலரும் யூ டியூப் சேனல் ஆரம்பித்து சக்சஸ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ரம்யா நம்பீசனும் புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார் அந்த யூ டியூப் சேனலில் குக்கு கூ கூ என்ற பாடலை பாடியுள்ளார்.
என்கோர் என தொடங்கப்பட்டுள்ள இந்த சேனல் மாலை 5 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது