தமிழ் திரைப்பட இயக்குனர் மரணம்

அங்காசி தெரு படத்தில் நடித்தவர் மகேஷ். இவர் நடித்து அவ்வப்போது படங்கள் வெளிவருகிறது. அதில் கடந்த 2014ல் வெளியான திரைப்படம் யாசகன் . இப்படத்தை இயக்கி இருந்தவர் துரைவாணன் என்ற இயக்குனர் ஆவார். தற்போது…

அங்காசி தெரு படத்தில் நடித்தவர் மகேஷ். இவர் நடித்து அவ்வப்போது படங்கள் வெளிவருகிறது. அதில் கடந்த 2014ல் வெளியான திரைப்படம் யாசகன் . இப்படத்தை இயக்கி இருந்தவர் துரைவாணன் என்ற இயக்குனர் ஆவார்.

04ce97757bde6d1f24a2904cd3a9e684-1-2

தற்போது சில நாட்களாக துரைவாணன் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் துரைவாணன் நேற்று ( 24.12.19) மாலை 4.30 மணியளவில் மதுரையில் காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன