விஜய் டிவி செய்த மோசமான வேலை- மதுமிதா கணவர் வருத்தம்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது. இதன் இறுதிக்கட்ட டைட்டில் வழங்கும் விழாவானது மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. 106 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், அவர்களில் சிலருக்கு…

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது. இதன் இறுதிக்கட்ட டைட்டில் வழங்கும் விழாவானது மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

106 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், அவர்களில் சிலருக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் மதுமிதா மற்றும் சரவணன் இருவரும் அழைக்கப்படவில்லை.

68649c490c01c0d8d7726bd09ae1b341

போட்டியில் முகென் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது பரிசு சாண்டிக்கு வழங்கப்பட்டது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் மதுமிதாவின் கணவர் கலந்துகொண்டது போன்ற வீடியோ வெளியானது. ஆனால் மதுமிதாவின் கணவர் இதனை பொய் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அதாவது அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்றும் விஜய் டிவியில் இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எவ்வித அழைப்பும் வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

உண்மையிலயே விஜய் டிவி செய்தது தவறான செயல் என பலரும் கூறிவருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன