விஜய் டிவி நியூஸ் உரிமத்தை இதனால்தான் ரத்து செய்தார்களா- ஹெச். ராஜா கூறும் காரணம்

எல்லா சேனல்களில் செய்திகள் ஒளிபரப்பாகிறது. ஒரு காலத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும் செய்திகள் ஒளிபரப்பானது அது திடீர் என நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரு டுவிட் இட்டுள்ள பாரதிய ஜனதாவின் தேசிய செயலாளர்…

எல்லா சேனல்களில் செய்திகள் ஒளிபரப்பாகிறது. ஒரு காலத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும் செய்திகள் ஒளிபரப்பானது அது திடீர் என நிறுத்தப்பட்டது.

463e4cc428fbc63a912647a40815d282

இந்த நிலையில் இன்று ஒரு டுவிட் இட்டுள்ள பாரதிய ஜனதாவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா , விஜய் டிவியில் நியூஸ் ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட காரணத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ல் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அந்த நேரத்தில் தகவல்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர், திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் ஆவார் இது குறித்து கருத்து கூறியுள்ள ஹெச் ராஜா, 2004ல் ஸ்டார் விஜயில் வாரிசு அரசியல் குறித்து விவாதம். கோபிநாத் டாக்டர் மகன் டாக்டர் ஆவது தவறா என்றார்.நான் டாக்டருக்கு படித்தால் ஆகலாம். ஆனால் தயாநிதிமாறன் தகப்பனார் இறந்ததால் அதே தொகுதியில் எம்பி.உடனே கேபினட் அமைச்சர் என்பது வாரிசு அரசியல்.என்றேன்.24 மணியில் நியூஸ் உரிமம் ரத்து என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன