கொரோனா பாதித்தவர்களுக்கு அடுத்தடுத்து உதவி செய்யும் விஜய் ரசிகர்கள்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்புகள் தமிழகம் முழுவதும் இருந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் வடசென்னை பகுதி மக்களுக்கு உதவிடும்…


1fbbf522001bf256713aa9ac1a2ee91b

கொரோனா வைரஸ் பாதிப்புகள் தமிழகம் முழுவதும் இருந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்

இந்த நிலையில் வடசென்னை பகுதி மக்களுக்கு உதவிடும் வகைகள் ஆயிரம் பால் பாக்கெட்டுகளை தளபதி விஜய் ரசிகர்கள் கொடுத்து உதவியுள்ளனர்

அதேபோல் தேனியை சேர்ந்த தளபதி விஜய் ரசிகர்கள் 250 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொடுத்துள்ளனர் இந்த உதவியால் விஜய் ரசிகர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன