நடிகர் விவேக் அனைத்து நடிகர்களிடமும் எளிமையாக பழகுபவர் . சினிமாவை போலவே நகைச்சுவையாக பேசுவதிலும் வல்லவர். சமூக சேவையை கருத்தில் கொண்டு கலாம் அய்யா வழியில் நிறைய இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வருகிறார்.
நடிகர் விவேக் தனக்கு ரஜினி, விஜய் அஜீத்திடம் பிடித்தது என்ன என கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த தனுஷ் ரசிகர் ஒருவர் அப்போ தனுசிடம் என்ன பிடிக்கும் என கேட்டுள்ளார் அதற்கும் பதில் கூறியுள்ளார் விவேக்.