‘நான் பிறந்த தினமே’…நயன்தாராவுடன் என்ஜாய் பண்ணும் விக்னேஷ்!!

தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்பட்ட திருமணமாக நடைபெற்றது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம். இந்த திருமணம் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு மத்தியில் ஒவ்வொருவரும்…

nayan ma1 1

தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்பட்ட திருமணமாக நடைபெற்றது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம். இந்த திருமணம் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

Nayantara 2 0

இதில் பாதுகாப்பு மத்தியில் ஒவ்வொருவரும் வந்தனர். மேலும் திருமணம் முடிந்த மறுநாளில் இருந்து தொடர்ந்து விருந்து மற்றும் கோவிலுக்கு சென்று தம்பதியினர் வந்தனர். hoenymoon குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது அவர்கள் பதிலும் அளித்தனர்.

nayan 2

தற்போது அவர்கள் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக கொண்டு வருகிறது. அதுவும் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவின் மீது அதிதீவிர காதலை வைத்துள்ளதாக தெரிகிறது.

ஏனென்றால் ஒவ்வொரு கணமும் நயன்தாராவை வைத்து கவிதைகள் எழுதும் குணத்தினை உடையவராகவும் விக்னேஷ் சிவன் மாறியுள்ளார். அதற்கு உதாரணமாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தின் வெளியான நான் பிழை என்ற பாடல்.

இந்த பாடலுக்கு ஆசிரியராக விக்னேஷ் சிவன் பணியாற்றினார். மேலும் இந்த பாடலை முழுவதும் நயன்தாராவை நினைத்து மட்டும்தான் எழுதியதாகவும் அவர் பேட்டியில் கூறியிருந்தார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒன்றாக இருக்கும் போட்டோவினை அவர் தனது instagram பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார். அதில் நான் பிறந்த தினமே என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CfhTc64P40A/?utm_source=ig_web_copy_link

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன