குட்டி ஸ்டோரி பாட்டுக்கு குட்டி ஆட்டம் போட்ட வேதிகா

இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம், லாக் டவுன் மற்றும் தியேட்டர் திறக்காமல் இருப்பது போன்ற பிரச்சினைகளால் முடங்கி தவிக்கிறது. இருப்பினும் இப்படத்தில் வரும் பாடல்கள்…

இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம், லாக் டவுன் மற்றும் தியேட்டர் திறக்காமல் இருப்பது போன்ற பிரச்சினைகளால் முடங்கி தவிக்கிறது.

d433a5c6d0bda064dec8f30725571a48

இருப்பினும் இப்படத்தில் வரும் பாடல்கள் எல்லாமே பிரபலமடைந்து விட்டன. லெட் மீ ஸ்டோரி குட்டி ஸ்டோரி என்ற பாடல் மிக பிரபலமான பாடலாக இப்படத்தில் இடம்பிடித்துள்ளது.

இந்த பாடலுக்கு நடிகை வேதிகா ஒரு டிக் டாக் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன