கமல் 60 விழாவுக்காக வித்தியாசமான ஓவிய அழைப்பிதழ்

கமல்ஹாசன் சினிமா உலகில் நடிக்க வந்து இந்த வருடத்துடன் 60 வருடம் நிறைவு ஆகிறது. கடந்த 1960ம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் தான் சிறு வயதில் கமல் முதன் முதலாக நடித்தார்.…

கமல்ஹாசன் சினிமா உலகில் நடிக்க வந்து இந்த வருடத்துடன் 60 வருடம் நிறைவு ஆகிறது. கடந்த 1960ம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் தான் சிறு வயதில் கமல் முதன் முதலாக நடித்தார்.

cef4b84b8e47fb54ff5b03a7921f15ac-1
7ccf382b80c213f7091b2d0ed797e710-1

கமல் திரையுலகுக்கு வந்து 60 வருடம் ஆவதையொட்டி விரைவில் ஒரு விழா நடக்கிறது. அந்த விழாவுக்கான அழைப்பிதழை முக்கிய சினிமா பிரமுகர்களுக்கு வழங்குவதற்காக ஓவியர் ஏபி ஸ்ரீதர் என்பவரை வைத்து கமலுடன் அந்த முக்கிய நபர் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கமலின் பல வடிவங்கள் வரையப்பட்டு அத்துடன், இளையராஜா, ரஜினி விஜய், அஜீத் போன்ற திரைக்கலைஞர்கள் சேர்ந்து இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

359f7eab227ff91d6689b2e7cbfdc680-1
a78d06da7ab93dd9d68f45ba9a1bb2fd

விஜய்க்கோ, அஜீத்துக்கோ வழங்கும்போது குறிப்பிட்ட அவர்கள் கமலுடன் இருப்பது போன்ற அழைப்பிதழை வழங்குவார்களாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன