மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இயக்குனர் தனா இயக்கத்தில் வானம் கொட்டட்டும் படத்தை தயாரித்து வருகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் இயக்குனர் மணிரத்னம் தான் படத்தயாரிப்பாளர்.
இப்படத்தில் விக்ரம் பிரபு, ராதிகா, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு கண்ணான கண்ணே பாடலை பாடிய சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஈஸி கம் ஈஸி என்ற பாடல் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது நேற்று வெளியாகிய அந்த பாடல் இதோ.