நடிகர் சத்யராஜின் பேரன் தீரன். இவர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜின் மகன் ஆவார். இவர் புனேயில் நடைபெற்ற தேசிய அளவிளான டோக்வாண்டோ போட்டியில் 2 கோல்டு மெடல்களை வென்றுள்ளார்.
9, 10 தேதிகளில் புனேயில் தேசிய அளவில் இந்த போட்டிகள் நடைபெற்றுள்ளது.
இதை பெருமிதத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சிபிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
தான் இதனால் பெருமையடைவதாகவும் கூறியுள்ளார் சிபிராஜ்.