எல்லா நிகழ்வுக்கும் டுவிட்டர் பேஸ்புக்கில் ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்வது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு நடிகரின் படம் வந்த உடனோ, ஒரு முக்கியமான நிகழ்வு வந்த உடனோ, அதற்கு ஒரு ஹேஷ் டேக் கிரியேட் செய்து அதை ட்ரெண்ட் செய்வதுதான் தற்போதைய நவநாகரீக யுகத்தின் ஸ்டைல்.
அந்த அடிப்படையில் டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள கடந்த வருட ஹேஷ் டேக்கில் அஜீத் நடித்த விஸ்வாசம் சம்பந்தப்பட்ட விசயங்கள் முதலிடம் பிடித்து விஸ்வாசம் பட ஹேஷ் டேக் அதிரடியாக முதலிடம் பிடித்துள்ளது.
முக்கியமான விசயமான பாராளுமன்ற தேர்தல் நிகழ்வே அடுத்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.