கார்த்தி நடிக்கும் படம் கைதி இதை மாநகரம் படத்தை இயக்கிய புதிதாக விஜய் படத்தை இயக்க இருக்கிற லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
தீபாவளிக்கு இப்படம் வர இருக்கிறது. மிக வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்சன் படமாக இது உருவாகி இருக்கிறது.
படத்தின் ஸ்டில்கள் கூட நம்மை படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறது.
இப்படம் வெளியாக இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை 7.10.2019 அன்று இரவு 7 மணிக்கு வெளியாவதாக பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.