அடுத்த சீசனில் தடா போட வேண்டியது இதற்குத்தான்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3, அடுத்தவாரம் முடியவுள்ளது. இந்த சீசனில் பல புதுமையான விஷயங்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது, எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் வெளிநாட்டில் இருந்து…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3, அடுத்தவாரம் முடியவுள்ளது. இந்த சீசனில் பல புதுமையான விஷயங்கள் இடம் பெற்றிருந்தன.

அதாவது, எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் வெளிநாட்டில் இருந்து போட்டியாளர்கள் பங்கு பெற்றனர், தர்சன் மற்றும் லாஸ்லியா இலங்கையில் இருந்தும் முகின் மலேசியாவிலிருந்தும் பங்கேற்றார்கள்.

25a2f744ca003c4aaa0fefc99974b2e7

அடுத்து தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர்ப் பிரச்சினையை எதிர்கொள்ள, உள்ளே தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த அளவு நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து நீச்சல் குளத்தில் தண்ணீர் வேண்டாம் என்று கூறப்பட்டது.

தற்போது அடுத்த சீசனில் என்னவெல்லாம் மாற்றம் வரப் போகிறது என பார்வையாளர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் அடுத்த சீசனில் பிளாஸ்டிக்கினை ஒழிக்க வேண்டியவற்றை செய்யலாம் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த சீசன் வரை காத்திருக்காமல் நாம் இப்போதே முடிவு செய்து, பிளாஸ்டிக்கினைத் தவிர்க்க முடிவு எடுத்து தவிர்த்தல் நல்லது என்று கூறியுள்ளார் கமல் ஹாசன்.

பார்வையாளர்கள் பலரும் அரைகுறை ஆடை மற்றும் காதலை பிக் பாஸ் வீட்டிற்கு தடா போடுங்கள் போதும் என்று கூறி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன