அட்ராசக்க..!! தோனியுடன் கைகோர்க்கும் தளபதி… வெளியான மாஸ் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதன் முறையாக தளபதி விஜய் மற்றும் தோனி கூட்டனி சேர இருப்பதாக தகவல்கள்…

Vijay and Dhoni 2 696x348 1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதன் முறையாக தளபதி விஜய் மற்றும் தோனி கூட்டனி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகும் தோனி அடுத்தக்கட்டமாக சினிமாவில் கால்பதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Dhoni Entertainment 1 1

அதன் ஒரு பகுதியாக “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” என்ற நிறுவனத்தின் மூலமாக படங்கள் தயாரிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் முதற்படமாக விஜய்-யை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்தை நடைபெற்று முடிந்துவிட்டதாக தெரிகிறது.

Vijay And Dhoni

அதே சமயம் நடிகர் விஜய் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்து விட்டு தோனியுடன் கைகோர்க்க உள்ளதாக தெரிகிறது. மேலும், விஜய் நடிக்கவுள்ள 70-வது படத்தை தோனி தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன