தனிமைப்பட்டு இருக்கும் காலத்தில் வந்திருக்கும் டெடி இனிய தனிமை பாடல்

பிரபல இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனின் இயக்கத்தில் வர இருக்கும் படம் டெடி. சக்தி செளந்தர்ராஜனின் முந்தைய படங்கள் எல்லாமே ஆங்கில பட பாணியில் இருக்கும். இந்த டெடி படமும் அந்த வகையில் இருக்கும் என…

பிரபல இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனின் இயக்கத்தில் வர இருக்கும் படம் டெடி. சக்தி செளந்தர்ராஜனின் முந்தைய படங்கள் எல்லாமே ஆங்கில பட பாணியில் இருக்கும்.

4c91e6c35849680e052715bcd9404467-1

இந்த டெடி படமும் அந்த வகையில் இருக்கும் என அறிய முடிகிறது. டெடி படத்தில் என் இனிய தனிமையே என்ற பாடல் வெளியாகியுள்ளது.

21நாட்கள் தனிமைப்படுத்தும் நேரத்தில் வந்திருக்கும் இந்த பாடல் தனிமையில் இனிமை சேர்க்குமா என்பதை போகபோக பார்ப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன