இவர்தான் தென் இந்திய சூப்பர் ஸ்டாராம்

நடிகர் மகேஷ்பாபுவின் படங்களில் எல்லாம் கடும் ஆண்மைத்தனம், வீரம் கலந்திருக்கும். அதனால் இவர் நடிக்கும் தெலுங்கு படங்கள் எல்லாம் கதையே சுமாராக இருந்தாலும் அந்தப்படம் தோல்வியடையாமல் சுமாராகவாவது ஓடும். அந்த அளவு அக்கட தேசத்தில்…

நடிகர் மகேஷ்பாபுவின் படங்களில் எல்லாம் கடும் ஆண்மைத்தனம், வீரம் கலந்திருக்கும். அதனால் இவர் நடிக்கும் தெலுங்கு படங்கள் எல்லாம் கதையே சுமாராக இருந்தாலும் அந்தப்படம் தோல்வியடையாமல் சுமாராகவாவது ஓடும். அந்த அளவு அக்கட தேசத்தில் இவருக்கு வெறித்தன ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

c7601570be1888955169c8a9912d4786

இவரின் பல தெலுங்கு படங்கள் ரீமேக் செய்யப்பட்டு தமிழ் சூப்பர் ஸ்டாரான விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழிலும் நேரடியாக ஸ்பைடர் படத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு தென் இந்தியாவின் மோஸ்ட் செலிபிரிட்டியாக இருக்கிறார்.

இவரை டுவிட்டரில் 9மில்லியன் மக்கள் ஃபாலோ செய்கின்றனர். வேறு யாருக்கும் இல்லாத பெருமையாக இது கருதப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன