தளபதி 65 இயக்குனர் விஷயத்தில் திடீர் திருப்பம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிக்க உள்ள 65வது திரைப்படத்தை இயக்குவது யார் என்ற பட்டியல் நீண்டு கொண்டே போகிறது ஏற்கனவே இந்த பட்டியலில் அட்லீ, வெற்றிமாறன், மோகன்ராஜா , சமுத்திரக்கனி, பேரரசு, கோமாளி பட இயக்குனர்…

5421e9129ea2ed55075b7f5a2ee4755f

தளபதி விஜய் நடிக்க உள்ள 65வது திரைப்படத்தை இயக்குவது யார் என்ற பட்டியல் நீண்டு கொண்டே போகிறது

ஏற்கனவே இந்த பட்டியலில் அட்லீ, வெற்றிமாறன், மோகன்ராஜா , சமுத்திரக்கனி, பேரரசு, கோமாளி பட இயக்குனர் பிரதீப் உள்பட கிட்டத்தட்ட பத்து இயக்குனர்கள் இருக்கின்றனர்

இந்த நிலையில் திடீரென இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இயக்குனர் சுதா கொங்கரா முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது

இறுதிச்சுற்று மற்றும் சூரரைப்போற்று ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள சுதா கொங்கரா, தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன