ராஜமெளலியின் அடுத்த படம் யாரோடு

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இவரின் மாவீரன், நான் ஈ உள்ளிட்ட படங்கள் தமிழில் நல்ல வெற்றி பெற்றன. தெலுங்கில் மட்டுமல்லாது எல்லா மொழியிலும் இவர் படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது பாகுபலி,…

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இவரின் மாவீரன், நான் ஈ உள்ளிட்ட படங்கள் தமிழில் நல்ல வெற்றி பெற்றன. தெலுங்கில் மட்டுமல்லாது எல்லா மொழியிலும் இவர் படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.இந்தியா முழுவதும் தெரிந்த இயக்குனராக இவர் ஆகிவிட்டார்.

9c1408921250f756116e749983dd4c0d

இவர் ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜூனில் வர வேண்டிய இப்படம் கொரோனா லாக் டவுன் பாதிப்பால் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் முடிந்த உடன் தனது அடுத்த படத்தை துர்கா ஆர்ட்ஸ் எனும் நிறுவனத்துக்காக இயக்க இருக்கிறார் ராஜமெளலி. இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன