எஸ்.ஜே சூர்யா நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் புதிய படம் உருவாகி வருகிறது. எஸ்.ஜே சூர்யா , பிரியா பவானி சங்கர் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது.
பொதுவாக அமைதியான முறையில் படம் இயக்குபவர் ராதா மோகன் அவரின் படங்கள் எல்லாமே மென்மையான கதாபாத்திரங்களை கொண்டே வடிக்கப்பட்டிருக்கும்.
இந்த படமும் அப்படியான கதையாக உருவாகி உள்ளது யுவன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதுவரை டைட்டில் வைக்காத படம் இது. இன்றுதான் டைட்டிலும் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகி உள்ளது நடிகர் தனுஷ் இதை வெளியிட்டுள்ளார்.