சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய பட அறிவிப்பு இன்று வெளியாகிறது

கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அது எது இது மூலம் பிரபலமடைந்து இன்று மிகப்பெரும் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்து வருகிறார். தனது நண்பர்…

கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அது எது இது மூலம் பிரபலமடைந்து இன்று மிகப்பெரும் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

bdff4b5478224e05131beca6f44b8f18-1

இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்து வருகிறார். தனது நண்பர் அருண் ராஜா காமராஜை இயக்க வைத்து கனா என்ற படத்தை தயாரித்தார்.

பிறகு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தை தயாரித்தார். இந்நிலையில் இவரின் நிறுவனம் புதியதாக ஒரு படம் தயாரிக்கிறதாம் அதற்கான அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியிடப்படுமாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன