கொரோனா தடுப்பு நிதியாக சிவகார்த்திகேயன் கொடுத்த மிகப்பெரிய தொகை

கொரோனா தடுப்பு நிதியாக தாராளமாக நிதி வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார் இந்த வேண்டுகோளை அடுத்து தமிழகத்தில் உள்ள தொழில் அதிபர்கள் பலர் நிதி உதவி…


1db1adf42f55037edeaad9b552379360-1

கொரோனா தடுப்பு நிதியாக தாராளமாக நிதி வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்

இந்த வேண்டுகோளை அடுத்து தமிழகத்தில் உள்ள தொழில் அதிபர்கள் பலர் நிதி உதவி செய்து வருகின்றனர்

இந்த நிலையில் திரையுலகிலிருந்து முதல் நபராக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ரூபாய் 25 லட்சம் கொரோனா தடுப்பு நிவாரண பணிக்கு வழங்கி உள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன