சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படம் வெளிவர உள்ளது.சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. வில்லனாக அபய் தியோல், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க முக்கிய வேடத்தில் அர்ஜூனும் நடிக்கிறார்.
வரும் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் அப்படத்தின் மால்டோ கித்தாப்புலே என்ற சிங்கிள் பாடலில்ன் லிரிக்ஸ் வீடியீ யுவனின் இசையில் நேற்று வெளியிடப்பட்டது.