சித்ஸ்ரீராம் இசையமைக்கும் மணிரத்னம் பட ப்ரோமோ வீடியோ

மணிரத்னம் தயாரிக்கும் திரைப்படம் வானம் கொட்டட்டும். இப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார் மேலும் சரத்குமார், ராதிகா மற்றும் பலரானோர் நடித்துள்ளனர். தனா இயக்குகிறார். இப்படத்திற்கு முதன் முதலாக இசையமைக்கிறார் சித்ஸ்ரீராம் இவர் கண்ணான…



மணிரத்னம் தயாரிக்கும் திரைப்படம் வானம் கொட்டட்டும். இப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார் மேலும் சரத்குமார், ராதிகா மற்றும் பலரானோர் நடித்துள்ளனர்.

6b83a2f6bca80770f4b5a6dc6b9a1800

தனா இயக்குகிறார். இப்படத்திற்கு முதன் முதலாக இசையமைக்கிறார் சித்ஸ்ரீராம் இவர் கண்ணான கண்ணே உள்ளிட சமீபத்திய பல புகழ்பெற்ற தமிழ் சினிமா பாடல்களை பாடியவர்.

இவர் முதன் முதலாக பாடகர் அவதாரத்திலிருந்து இசை அவதாரம் எடுக்கிறார்.

இவர் வெளியிட்டுள்ள ப்ரமோ வீடியோ இதோ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன