டாஸ்க்கின்போது ஷெரினை அடித்த முகின்… கதறிய ஷெரின் !!

சிறப்பு விருந்தினர்களுடன் நாளைக் கழித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு டாஸ்க்கினை கொடுத்தார் பிக் பாஸ். அதாவது போட்டியாளர்களுக்கு ஒரு கடிகாரம் கொடுக்கப்பட்டது, அதைவைத்து அவர்கள் ஒரு மணி நேரத்தை சரியாக கணிக்க வேண்டும் என்று டாஸ்க்…

சிறப்பு விருந்தினர்களுடன் நாளைக் கழித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு டாஸ்க்கினை கொடுத்தார் பிக் பாஸ்.

f0b03424681e2e3aca245c1d2126b01b

அதாவது போட்டியாளர்களுக்கு ஒரு கடிகாரம் கொடுக்கப்பட்டது, அதைவைத்து அவர்கள் ஒரு மணி நேரத்தை சரியாக கணிக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. பங்குபெறும் போட்டியாளர்களை மற்றவர்கள் தொந்தரவு செய்யலாம் என்று கூறப்பட்டது.

இதில், முதலாவதாக சாண்டியும், முகெனும் போட்டியிட்டனர், அதில் முகென் வெற்றி பெற்றார்.

2 வதாக லோஸ்லியாவும், ஷெரினும் போட்டியிட்டனர். இறுதியில் முகின் மட்டுமே 1 மணி நேரத்திற்கு மிக அருகில் கணக்கிட்டு இருந்தமையால், முகின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

முகினை ஷெரின் வம்பிழுத்து கணக்கிட விடாமல் செய்தார், அப்போது முகின் விளையாட்டுத்தனமாக அடிக்க, அது வேகமாக பட்டுவிட்டதாக ஷெரின் கூறினார். அடுத்து ஷெரின் விளையாடியபோது, முகின் அவரை சுத்தமாக விளையாட விடவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன