சென்சார் ஃபோர்டுக்கு டஃப் கொடுப்பவர் இயக்குனர் மித்ரன் -ரோபோ ஷங்கர்

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ பட டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது இதில் பேசிய நடிகர் ரோபோ ஷங்கர். மித்ரன் சிறப்பான படங்களை கொடுப்பவர். இரும்புத்திரை படம் முடிந்து வெளியே வந்ததுமே எல்லாரும் செல்ஃபோனை…

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ பட டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது இதில் பேசிய நடிகர் ரோபோ ஷங்கர். மித்ரன் சிறப்பான படங்களை கொடுப்பவர். இரும்புத்திரை படம் முடிந்து வெளியே வந்ததுமே எல்லாரும் செல்ஃபோனை பார்த்தபடியேதான் வந்திருப்பர்.

284e3feadeb5a935a28bba60ae56e5aa-1

சென்சார் போர்டில் படத்தின் காட்சி பற்றி ஏதாவது குறை சொன்னால் அதற்குரிய தகுந்த ஆதாரங்களை காண்பிப்பார். இந்த வருஷம் இந்த தேதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது என எல்லாவற்றையும் ஆதாரத்துடன் அது சம்பந்தமான செய்திகளை நேரில் காண்பித்து விளக்குபவர் மித்ரன் என ரோஃபோ ஷங்கர் கூறியுள்ளார்.

அதனால் இவரை சென்சார் ஃபோர்டுக்கே ட்ஃப் கொடுப்பவர் என்று சொல்லலாம் என ரோஃபோ சங்கர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன