டிசம்பர் மாதம் செல்வராகவனின் படம் ரிலீஸ் ஆகிறதா

செல்வராகவன் இயக்கிய படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே சூர்யா, நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இரண்டு வருடங்களுக்கும் மேல் ரிலீசுக்கு தயாராக முடியாமல் இப்படம் பொருளாதார சிக்கலில்…

செல்வராகவன் இயக்கிய படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே சூர்யா, நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

204bc36da929c21d866cdfc5e991f3dd

இரண்டு வருடங்களுக்கும் மேல் ரிலீசுக்கு தயாராக முடியாமல் இப்படம் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த எனை நோக்கி பாயும் தோட்ட உள்ளிட்ட படங்களே ரிலீசுக்கு திணறி வரும் நிலையில், இந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வரும் டிசம்பரில் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கிறதாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன