மீரா மிதுனை ஹார்பிக் போட்டு வாய் கழுவ சொன்ன சாண்டி!!

100 வது நாளையொட்டி,  போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக மீரா மிதுன், ஃபாத்திமா பாபு, ரேஷ்மா, மோகன் வைத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக  என்ட்ரி கொடுத்துள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் மீரா மிதுந்…

100 வது நாளையொட்டி,  போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக மீரா மிதுன், ஃபாத்திமா பாபு, ரேஷ்மா, மோகன் வைத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக  என்ட்ரி கொடுத்துள்ளனர்.

e9a8fcf923fdce4dfe7dee97d2045538-1

நேற்றைய நிகழ்ச்சியில் மீரா மிதுந் தியானம் செய்து கொண்டிருந்தார்,  சாண்டி அவர் செய்வதை கிண்டலாக செய்து காட்டினார், அவரைத் தொடர்ந்து அங்குவந்த முகினும் அவரைப்போலவே செய்து கிண்டல் செய்தார்.

முழித்துப் பார்த்த மிதுன் சாண்டியிடம் விளையாட்டாக சண்டைப் போட்டார், பாத்ரூமிற்குள் சென்ற சாண்டி, ஹார்பிக்கினைக் கொண்டுவந்து மீராவை வாய் கொப்பளிக்க சொல்லி கிண்டல் செய்தார்.

பாத்ரூமே இதில் நல்லா கிளீன் ஆயிடுது, வாய் நல்லா கிளீன் ஆய்டும் வா என்று அவரை துரத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன