பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கான் வயது 50ஐ தாண்டினாலும் ஹிந்தியில் ஆக்சன் மாஸ் ஹீரோ இவர். அது போல் தமிழில் சில வருடங்களாக முன்னணியில் நடித்துக்கொண்டிருக்கும் இளம் நாயகனான சிவகார்த்திகேயன் சல்மான்கானை நேரில் சந்தித்துள்ளார்.
இருவரும் தங்கள் படங்களை பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததும் இறுதியில் சல்மான் , சிவாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதும் வீடியோவாக வெளியாகியுள்ளது.
தபாங் பட ப்ரமோஷன் விழாவில் இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டுள்ளனர்.