கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் தமிழில் அறிமுகமாகி பின்பு பல படங்களில் நடித்தவர் ரெஜினா. அதிரடி கவர்ச்சிக்கு தாவிய இவர் தமிழ்,தெலுங்கில் பெரும்பாலான படங்களில் க்ளாமராகத்தான் நடித்து வருகிறார்.
இவர் நடித்து வரும் புதிய திரைப்படம் நீனே நான் இதில் இவர் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தெரிகிறது.
இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்க சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இன்று இப்பட புதிய லுக் வெளியாகியுள்ளது.