வேற லெவல்!! வெண்மை நிற உடையில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்!!

தமிழ் சினிமாவில் ஆண் தேவதை படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இதனையடுத்து அவருக்கு நிறைய திரைப்படங்களில்…

ramya

தமிழ் சினிமாவில் ஆண் தேவதை படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

FfzxFG aMAA6kpA 1

இதனையடுத்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக மம்முட்டி நடிப்பில் உருவாகும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் மூலம் மலையாளத்தில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

FfzxFHAaAAAZXTG

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா பாண்டியம் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

FfzxFHKaEAAqVZK

அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு வெண்மை நிற உடையில், குடும்ப குத்து விளக்காய் ஜொலிக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

FfzxFHMagAAyiSt

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன