தொடங்கியது ரஜினி சிறுத்தை சிவா பட பூஜை

ரஜினிகாந்த் தற்போதுதான் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத தலைவர் 168 என்ற படமான இந்த படத்தில் ரஜினி கிராமிய பாணியில் நடிக்கிறார்.…

ரஜினிகாந்த் தற்போதுதான் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத தலைவர் 168 என்ற படமான இந்த படத்தில் ரஜினி கிராமிய பாணியில் நடிக்கிறார்.

4b2d9dc18566c6cc735271df66fe243d-1

டி இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்பட பூஜை இன்று இனிதே தொடங்கியது. படத்தில் பல வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மீனா, குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கைதி படத்தில் போலீசாக நடித்த ஜார்ஜ், இயக்குனர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன