ரஜினியின் பேட்ட பிஜிஎம் வாசித்து அசத்திய திருமூர்த்தி

திருமூர்த்தியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சில நாட்கள் முன் வைரலானவர் இவர். விஸ்வாசம் படப்பாடலான கண்ணான கண்ணே பாடலை பாடி பாராட்டு பெற்றவர். பிறவியிலேயே பார்வை தெரியாத இவர் பெற்றோரை இழந்தவர். இவரது குரலை…

திருமூர்த்தியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சில நாட்கள் முன் வைரலானவர் இவர். விஸ்வாசம் படப்பாடலான கண்ணான கண்ணே பாடலை பாடி பாராட்டு பெற்றவர்.

5ec4482c44a2cb9494a622c62447ab85

பிறவியிலேயே பார்வை தெரியாத இவர் பெற்றோரை இழந்தவர். இவரது குரலை சினிமா பிரபலங்கள் பலரும் கேட்டு இசையமைப்பாளர் இமானும் தனது அடுத்த படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு தருகிறேன் என சொல்லி இருந்தார்.

இந்நிலையில் சாதாரணமாக வாசிக்கும் தப்பில் இவர் பேட்ட படத்தில் வரும் பிஜிஎம்மை வாசித்து அசத்தியுள்ளார் இவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன