அரசியல் கட்சி தொடங்கும் முன் இரண்டு படங்கள்: ரஜினியின் மெகா திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே இந்த படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு வரும் மே மாதத்திற்குள் முடிந்துவிடும்…


abc76d89af805d40398082bb95261114

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே இந்த படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு வரும் மே மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று தெரிகிறது

இதனை அடுத்து அவர் இந்த ஆண்டுக்குள் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

தலைவர் 168 மற்றும் இரண்டு படங்களில் நடிப்பதால் கிடைக்கும் மொத்தப் பணத்தையும் அவர் அரசியலில் செலவழிக்க உள்ளதாகவும் கிட்டத்தட்ட இந்த தொகை ரூபாய் 300 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது

இந்த இரண்டு படங்களின் இயக்குனர்கள் குறித்த தேர்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் இரண்டு படங்களையும் அவர் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

மொத்தத்தில் திரையுலகின் பிசி காரணமாக இந்த ஆண்டும் ரஜினி அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்றே கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன