தர்பார் ஷூட்டிங் முடிந்து விட்டது அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் முடிந்தது. விரைவில் பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது ரஜினி ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர் இப்படத்தை முருகதாஸ் இயக்கி இருப்பதும் எதிர்பார்ப்புக்கு மற்றுமொரு காரணமாகும்.
இதே படத்தோடு மற்றொரு படமாக பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் படமும் ரிலீஸ் ஆகிறது. இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ரஜினியுடன் மோதுவதற்கு தயாராக பொங்கல் ரேஸில் உள்ளது.