பப்பி படத்தில் கெளதம் மேனன் பாடிய பாடல்

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தொடர்ந்து அனைவரும் ரசிக்கும் வகையில் நல்லதொரு காமெடிப்படங்களை தயாரித்து வருகிறார். கோமாளி வெற்றியை தொடர்ந்து பப்பி என்றொரு படம் தயாராகி வருகிறது. கொஞ்சம் அடல்ட் காமெடி ரக படம்…

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தொடர்ந்து அனைவரும் ரசிக்கும் வகையில் நல்லதொரு காமெடிப்படங்களை தயாரித்து வருகிறார். கோமாளி வெற்றியை தொடர்ந்து பப்பி என்றொரு படம் தயாராகி வருகிறது.

e355d975469597199cd8b950795ed096

கொஞ்சம் அடல்ட் காமெடி ரக படம் போல் இப்படம் தோன்றுகிறது. டீசர் ரொம்பவும் அட்டகாசமாக காமெடியாக உள்ளது.

இப்படத்தில் வருண், சம்யுக்தா ஹெக்டே போன்றோர் நடித்துள்ளனர். தரண்குமார் இசையமைக்க மொரட்டு சிங்கிள் என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்துக்காக கெளதம் மேனன் அலிசா தாமஸ் பாடுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டு அது யூ டியூபில் உலா வருகிறது.

இவர்கள் இருவருமே இப்பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன