நாளை காலை 9 மணிக்கு என்ன பேசப்போகிறார் பிரதமர்? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து அவ்வப்போது நாட்டு மக்களை சந்தித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து வரும் பிரதமர் மோடி நாளை காலை 9 மணிக்கு மீண்டும் முக்கிய விஷயம் ஒன்றை பகிர இருப்பதாக…


4f3cdfb8747bbbf1d9f50b082e09015a

கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து அவ்வப்போது நாட்டு மக்களை சந்தித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்து வரும் பிரதமர் மோடி நாளை காலை 9 மணிக்கு மீண்டும் முக்கிய விஷயம் ஒன்றை பகிர இருப்பதாக தெரிகிறது

இதனை பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்துள்ளார். நாளை காலை கொரோனா குறித்து பிரதமர் முக்கிய தகவலை அவர் பகிர இருப்பதாகவும் அந்த தகவல் என்னவாக இருக்கும் என்பதை தற்போது அனைவருடைய கேள்வியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பல அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன